Tuesday, 20 August 2024

நான் முதல்வன் (11&12)

 
 நான் முதல்வன்

 உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டி 
ஆகஸ்ட் -2024 (11th & 12th) 

இது மாணவர்கள் மிக எளிமையான முறையில் 
கையாளும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
"மாணவர்களின் உயர்கல்வி மேம்பட உறுதுணையாக நிற்போம்" !!!

நீங்கள் விரும்பும் தலைப்புகளுக்கு ஏற்றவாறு அரசு உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டி யூட்யூப் வீடியோக்களை பெற Click Here பட்டனை அழுத்தவும். 

 1)  +12 முடித்த பின் வேளாண்மையில் என்ன படிக்கலாம்  - Click Here

2) மருத்துவம் - இணை மருத்துவப் படிப்புகள் முழு விவரம் -  click Here

 3) மீன்வள பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையங்கள் Part -1  - Click

 4) தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் விண்ணப்பிக்கும் முறை Part- 2 - Click Here

 5) "7.5% இடஒதுக்கீடு மற்றும் புதுமைப்பெண் திட்டம் மூலம் பயனடைந்தேன்" - அரசு சட்டக் கல்லூரி மாணவி  - Click Here

 6) முதல் தலைமுறை பட்டதாரி திட்டம் என்றால் என்ன ?  - Click Here

 7) தமிழ்நாட்டில் இவ்வளவு பல்கலைக்கழகங்களா?  - Click Here 

 8) பொறியியல் படிப்பிற்கு சேருவதற்கான வழிமுறைகள் - Rajesh, Carrier Guidance Expert  Click Here

 9) NID மாணவர்கள் எவ்வாறு தயாராவது? வடிவமைப்பு கல்வியும், பெருகும் வேலை வாய்ப்பு  - Click Here 

 10) NID அகமதாபாத் எவ்வாறு இருக்கும் ? National institute of design Ahmedabad  

 11) சட்டப் படிப்பிற்கு சேருவதற்கான வழிமுறைகள் - முனைவர் விஜயலட்சுமி 

 12) NIFT என்றால் என்ன? NIFT நுழைவு தேர்விற்கு மாணவர்கள் தயாராவது எப்படி? 

 13) FDDI CHENNAI CAMPUS எவ்வாறு இருக்கும்? - Click Here

 14) FDDI நுழைவுத் தேர்விற்கு மாணவர்கள் தயாராவது எவ்வாறு ?  - Click Here



No comments:

Post a Comment