Wednesday, 2 July 2025

நான் முதல்வன் ஜூலை மாதம் 2025

 நான் முதல்வன் ஜூலை மாதம் 2025 


9th Std 

1) 02.07.2025  - நம் உடலை நாம் அறிவோம்  - Click Here

2) 09.07.2025 - ஹெல்த்கேர் & சுற்றுலா தொடர்பான படிப்புகள்  - Click Here 

3) 16.07.2025 - பொறியியல், பாலிடெக்னிக் படிப்புகள் - முழு விவரம் -  Click Here 


10th std 

1) 04.07.2025 - நயம்பட உரை - Click Here 

2) 18.07.2025 - மீடியா, என்டர்டைன்மென்ட் & ரியல் எஸ்டேட் - முழு விவரம் - Click Here 


11th std 

1) 02.07.2025

i) உயர்கல்வி படிப்புகளை புரிந்துக் கொள்ளுதல் - Click Here 

ii) உயர்கல்வி படிக்கட்டுகள் - Click Here 

2) 09.07.2025 - Disseminate recorded videos on various higher education courses, colleges and other support systems  - Click Here 

3) 16.07.2025 - UCEED Entrance Exam Preparation  - Click Here 


12th std 

1) 04.07.2025 - Uyarkalviyil seruvatharkaana mun thayarippukal  - Click Here 

2) 18.07.2025

i) Supporting videos on competitive exams - Click Here

ii) Jee Entrance Exam Preparation - Click Here 






Thursday, 19 June 2025

நான் முதல்வன் ஜூன் 2025

 நான் முதல்வன் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சிகள் 

9TH EVERY WEDNESDAY 

1) 11.06.2025 - நம்மை நாம் அறிவோம் - Click Here 

2) 18.06.2025 - "Chemical, Petro Chemical & 

 Hydro Carbon போன்ற

 படிப்புகளைப் பற்றி" - Click Here 

3) 25.06.2025 - Law and Design - Click Here 


10TH EVERY FRIDAY 

1) 13.06.2025 - உங்கள் உரிமைகளை அறிந்துக் கொள்ளுங்கள் - Click Here 

2) 27.06.2025 - "Education Training and research ஆகிய துறைகளைச்

 சார்ந்து அறிந்துக்" - Click Here 


11TH EVERY WEDNESDAY  

1) 11.06.2025 - "நம்மை நாம் புரிந்து கொள்ளுதல் Testimonial Video" - Click Here 

2) 18.06.2025 - Entrance Exam Campus Tour - Click Here 

3) 25.06.2025 - Entrance Exam Preparation - Click Here


12th Every Friday 

1) 13.06.2025 - "உயிர்கல்விப் படிப்புகளைப் புரிந்துக் கொள்ளுதல் Testimonial Video" - Click Here

2) 27.06.2025 - "Disseminate recorded 

videos on various Higher

Education courses, colleges

and other support systems

"  - Click Here 





Wednesday, 7 May 2025

பொறியியல் கலந்தாய்வு: முதல் நாளில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்!

 


பொறியியல் கலந்தாய்வுக்கு முதல் நாளில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாக அண்ணா பல்கலைக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


2025 ஆம் ஆண்டு பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பப் பதிவை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் இன்று (மே 7) தொடக்கி வைத்தார்.


பொறியியல் படிப்புடன் அரசு கலை மற்றூம் அறிவியல் கல்லூர்கள், பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையும் தொடங்கியது. இதற்காக தனித்தனியாக வலைதளப் பக்கங்களும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன.


பொறியியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் www.tneaonline.org என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.


தமிழகத்தில் உள்ள 176 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 159 பாடப்பிரிவுகளில் மொத்தம் 1,25,345 சேர்க்கை இடங்கள் உள்ளன. இதில் சேர விரும்பும் மாணவர்கள் www.tngasa.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.


இந்நிலையில், பொறியியல் கலந்தாய்வுக்காக முதல் நாளில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பொறியியல் படிப்புகளுக்கான..


விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள்: 06.06.2025


அசல் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய கடைசி நாள்: 09.06.2025


ரேண்டம் எண் வெளியிடும் நாள்: 11.06.2025


சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் நாட்கள்: 10.06.2025 முதல் 20.06.2025 வரை


தரவரிசை பட்டியல் வெளியிடும் நாள்: 27.06.2025


தரவரிசை பட்டியலில் பிழை இருந்தால் சேவை மையத்தை தொடர்பு கொள்ள வேண்டிய நாட்கள்: 28.06.2025 முதல் 02.07.2025 வரை


கலந்தாய்வு தொடங்கும் நாள் குறித்து ஏஐசிடிஇ நாள்காட்டியின்படி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேபோன்று அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்காக விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.05.2025 



Sunday, 13 April 2025

உயர்கல்வி வழிகாட்டி கேள்விகள் மற்றும் பதில்கள்

 உங்களுக்குத் தெரியுமா? அரசுப்பள்ளிகளில் +2 முடித்துள்ள மாணவ மாணவிகளுக்கான உயர் கல்வி வழிகாட்டல் தொடர் :  


7.5 கோட்டா 20% PSTM கோட்டா எனக்கு கிடைக்குமா ? முதல் தலைமுறை பட்டதாரி சான்று நான் வாங்க வேண்டுமா? பதில்கள்


7.5% கோட்டா என்றால் என்ன?

அரசு பள்ளியில் 6-12 வகுப்பு படித்த குழந்தைகளுக்கு அனைத்து தொழில்  படிப்புகளிலும் வழங்கப்படும் சிறப்பு ஒதுக்கீடு. 7.5% கோட்டாவில் இடம் பிடித்தால் கல்லூரி கட்டணம் & விடுதிக் கட்டணம் கிடையாது. 


RTE Act 2009 மூலம் தனியார் பள்ளிகளில் 6, 7, 8 வகுப்பு படித்த குழந்தைகளுக்கு 7.5% கோட்டா கிடைக்குமா?

கிடைக்கும். ஆனால் 9, 10, 11, 12 வகுப்புகளை அரசுப்பள்ளிகளில் படித்திருக்க வேண்டும். 


அரசுப்பள்ளியில் ஆங்கில வழியில் படித்தால் 7.5% கோட்டா உண்டா ? உண்டு.


BA BSC BCom BCA படிக்க  7.5% கோட்டா உண்டா ?

இல்லை. ஆனால் 7.5% கோட்டா  குழந்தைளுக்கு  புதுமைப்பெண் திட்டம் & தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் மாதம் ரூ.1000 கிடைக்கும்.


7.5% கோட்டா எந்தெந்த படிப்புகளுக்கு உண்டு? 

கீழ்காண் தொழில் படிப்புகளுக்கு மட்டும் 7.5% கோட்டா உண்டு. 


MBBS BDS BSMS BUMS BAMS BHMS (NEET தேவை)


BE through TNEA Counselling. 


B.V.Sc B.F.SC BSC (Agri) Hort. Forestry Sericulture BBA (Fishery Marketing)


B.Tech. Agri Engi / Bio Tech / Bio Informatics / Dairy Tech.


BA LLB (Hons) at SOEL

BBA LLB (Hons) at SOEL

BCom LLB (Hons) at SOEL

BCA LLB (Hons) at SOEL

BA LLB at Affiliated Law Colleges.


மொத்தம் எத்தனை பேருக்கு 7.5% கோட்டா Free Seats கிடைக்கும் ? 


BE படிப்பில் Phy Che Maths அதிக மதிப்பெண் எடுக்கும் சுமார் 11000 பேருக்கு Free Seats கிடைக்கும், 


பிற எல்லா படிப்புகளையும் சேர்த்து சுமார் 1000 பேருக்கு Free Seats கிடைக்கும்.


BA BSC BCom BCA படிக்க முதல் தலைமுறை பட்டதாரி சான்று தேவையா ? தேவையில்லை.


எந்த படிப்புகளுக்கு முதல் தலைமுறை பட்டதாரி சான்று வாங்க வேண்டும் ?

MBBS BDS BE Agri BVSc BFSC B.Tech BA LLB போன்ற தொழில் படிப்புகளுக்கு இச்சான்று பயன்படும். அதுவும் 7.5 கோட்டாவில் சீட் கிடைத்தால் தேவையில்லை. SC ST SCA குழந்தைகளுக்கு முதல் தலைமுறை பட்டதாரி சான்று தேவையில்லை. 7.5% கோட்டா இல்லாத BC MBC BCM DNC குழந்தைகளுக்கு மட்டும் இச்சான்று பயன்படும். 


முதல் தலைமுறை பட்டதாரி சான்றின் பயன் என்ன?

உங்கள் கல்லூரி Tuition Fees ல் 50% ஐ அரசு செலுத்தும். 


PSTM - Persons Studied Under Tamil Medium கோட்டா என்றால் என்ன?  

7.5% கோட்டா என்பது அரசுப் பள்ளியில் 6-12 வகுப்புகள் படித்த குழந்தைகள் உயர்கல்வி பெறுவதற்கு வழங்கப்படும் சலுகை. 


PSTM கோட்டா என்பது 1-12 வகுப்புகள் அனைத்தையும் Tamil Medium வழியாகவும் தொடர்ந்து கல்லூரி பட்ட படிப்பையும் Tamil Medium வழியாகவும் படித்து முடிப்பவர்களுக்கு தமிழ்நாடு அரசின் TNPSC TRB USRB வேலை வாய்ப்புகளில் வழங்கப்படும் 20% சிறப்பு முன்னுரிமை. ஒன்றாம் வகுப்பு முதல் கல்லூரி டிகிரி வரை தமிழ் வழியில் படித்தால் விரைவில் அரசுப் பணியில் (Govt. Job) சேரலாம். 


மேலும் விபரங்களுக்கு

சுழற்றுக 14417

தமிழ்நாடு அரசின்

பள்ளிக் கல்வித்துறை உயர்கல்வி வழிகாட்டு உதவி எண் : 14417


மேலும் அதிக விபரங்களுக்கு மணற்கேணியில் சொடுக்கவும் 

https://play.google.com/store/apps/details?id=in.gov.tnsedstudent.tnemis 



Monday, 7 April 2025

*ALL INDIA ENTRANCE EXAMS FOR HIGHER STUDIES - AFTER 12th*


1.JEE main 

(Joint entrance examination main) Written Exam B.E/B.Tech /B.Arch 

http://jeemain.nic.in  for NIT’S and IIIT’S

2 JEE ADVANCE 

(Indian Institute of Technology Joint Entrance Exam) Written Exam B.E/B.Tech in IIT 

www.advance.nic.in 

3 NEET

Written Exam M.B.B.S/ B.D.S in India 

 www.aipmt.nic.in  now this exam is replaced by NEET.

4 AFMC

(Armed Forces Medical College Entrance Exam Written Exam M.B.B.S (Should Serve 7 Years in Armed Forces) 

 www.afmc.nic.in  

5 NID NEED

(Nation al Entrance Exam for Design Written Exam National Institute of Design and other Design Institutes 

www.nid.edu 

6 CLAT 

(Common Law Admission Written Exam National Law Universities  Test) 

www.clat.ac.in 

7 BITSAT 

(Birla Institute of Technology Science Admission Test) 

Online Exam B.E in Pilani , Hyderabad and Goa 

www.bits-pilani.ac.in 

8 NCHMCT 

(Na tional Council for Hotel Management Catering Technology Joint Entrance Exam)

 Written Exam B.Sc in Hospitality and Hotel Administration 

www.nchm.nic.in/ 

9 NDA and NA 

( National Defense Academy and Naval Academy) Written Exam Conducted by UPSC 3 Years Training for entry into ARMY/NAVY/AIRFORCE 

 www.nda.nic.in 

10 NEETUG  

( National Eligibility Entrance Exam for Under Graduate) 

AIP MT to be Replaced Written Exam M.B.B.S/ B.D.S 

www.cbscneet.nic.in 

11 AIMNET 

(All India Merchant Navy Entrance Written Exam) 

 by Bharat Shipping Ltd B.Tech Marine Engineering/ B.Sc Nautical Science/B.Tech Navel Architecture and Ship Building  Test 

www.aim.net.co.in 

12 IIST 

( Indian Institute of Space Technology) Thiruvananth apuram Written Exam B.Tech- Avionics/ Aerospace Engineering/ Physical Science 

www.iist.ac.in 

13 JNU 

(Jawahar lal Nehru University) 

NEW DELHI Written Exam  B.A Foreign Language 

www.jnu.ac.in 

14 CIEFL 

( Centr all Institute of English and foreign languages) 

 HYDERABAD written Exam B.A. English &Mass communication with specialization in Arabic/French German/Japanese/Russian/Spanish. 

www.efluniversity.ac.in/ 

 15 ISI

(Indian Statistical Institute)  KOLKATTA Bengaluru Written Exam (Indian National Maths Olympiad awardees are exempted) B Sc Statistics (Kolkata ) and B Sc Mathematics (Bengaluru ) 

www.isical.ac.in/ 

16  IISER

(Indian Institutes of Science Education and Research)

 Pune, Bhopal, Kolkata, Mohali and Thiruvananth apuram Written Exam 5-year BS-MS dual degree in Biology, Chemistry, Mathematics and Physics / IISER Kolkata offers major in Earth Sciences 

www.iiserpune.ac.in/ 

17 NATA

(The National Aptitude Test in Architecture ) Computer Based Test B.Arch 

www.nata.in/ 

18 Indian Institute of Science Bangalore  

Written Exam 4 year Bachelor in science 

 www.iisc.ernet.in/ 

19 AIPVT 

(All India PreVeterinary Test ) 

 Written Exam to 5 year B.V.Sc and AH 

www.vci.nic.in 

20 AIIMS MBBS Entrance Test 

Written Exam MBBS

www.aiimsexams.org/ 

21  

All India Entrance Examination for B.Sc in Agriculture and allied sciences at Agriculture Universities 

AIEEA - Indian Council of Agricultural Research ICAR Written Exam Bachelor degree in Agriculture , Horticulture , Fisheries, Forestry , Home Science, Sericulture , Biotechnology, Agriculture engineering, Dairy Technology, Food Science and Agricultural marketing 

 www.icar.org.in 

22 AIIMS  

Written Exam B.Sc Hons Nursing and Para Medical courses 

www.aiimsexams.org/ 

23 UCEED 

 Written Exam B Design program Product Design, IDC IIT Bombay  Communication Design, Interaction Design, Mobility Design and Animation Design 

www.uceed.in/ 

24 FDDI

Footwear Design and Development Institute 

(All India Selection Test-AIST ) Computer Based Entrance Test Footwear Design www.fddiindia.com/ 

25 NEST 

 (National Entrance Screening Test) National Institute of Science Education and Research (NISER) Written Exam 5 year integrated M Sc. Course in Biology, Chemistry, Mathematics and Physics 

www.niser.ac.in/ 

26 RIE CEE (Regional Institute of Education Common Entrance Examination) 

Multiple – BSc BEd/ BA BEd/ MSc Ed/ BEd/ MEd/ BEd-MEd (Integrated) 

 https://ncert-cee.kar.nic.in/index.aspx

27 CUCET

 Central Universities Common Entrance Test Written Exam Integrated UG / PG and Research Programs ( BA B.Ed, BSc B Ed, BA LLB, Integrated MA, /MA, MSc, MSc B Ed, Integrated M Sc in 10 Central Universities 

 https://cuet.nta.nic.in/


28 Humanities and social Sciences Written Exam 5 year integrated MA Course in Developmental Studies and MA in English Studies offered by IIT 

www.hsee.iitm.ac.in 

Entrance exam HSEE Madras 


29 Tata Institute of Social sciences TISS BA Hons Social Work Written Exam 3 year BA Course in Social Work with specialization in Rural Development and for BA and MA integrated program

 www.tiss.edu.in 


30 NIFT- (National Institute of Fashion Technology) Written Exam Fashion Technology / Design Management www.nift.ac.in/ 


31 CA programme Common Proficiency Test (CPT) CA www.icai.org 


32 CS Programme - Institute of Company Secretaries of India (ICSI) 2½ years (after graduation), 3½ years (after Class 12) Written Exam CS 

www.icsi.ed


33.BHU - ALL Courses


34.ICI - Indian Chemical Technology.


35. ICAR - Agriculture


36.Jipmer - pondy MBBS


37.IISER - Indian Institute Science Education and Research.


This site is made by the students of the University of Mumbai, where all the study material needed to prepare for the students who want to prepare for the various competitive exams like U.P.S.C, M.P.S.C, I.B.P.S, P.S, S.S.C, N.D.A, C.D.S, R.B.I, Railways, etc. is provided free of cost.

http://upscfever.com/upsc-fever/index.html

Monday, 3 February 2025

நான் முதல்வன் ஜனவரி - 2025

 9th

1) 08.01.2025 - Shipping, Maritime & Transport Engineering Click Here

2) 22.01.2025 - Public Administration ,Social Sciences, International Affairs - Click Here 

10th 

1) 10.01.2025 - Construction , Architecture and Planning - Click Here

2) 24.01.2025 - Public Administration ,Social Sciences, International Affairs - Click Here

11th 

1) 08.01.2025 - Overview of AYUSH Courses - Click Here

2) 22.01.2025 - பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேருவதற்கான வழிமுறைகள்  - Click Here

12th 

1) 10.01.2025 - Humanities and Commerce - Click Here

2) 24.01.2025 - VISCOM Course Eligibility and Opportunities - Click Here



Friday, 3 January 2025

12ஆம் வகுப்பு உயிரி -தாவரவியல்

 12 ஆம் வகுப்பு உயிரி தாவரவியல்

 ஒரு மதிப்பெண் வினாக்கள் (புத்தக வினாக்கள்)

பாடம் 1 

தாவரங்களின் பால் மற்றும் பாலிலா இனப்பெருக்கம் Click Here

 பாடம் 2 

பாரம்பரிய மரபியல் Click Here

 பாடம் 3 

குரோமோசோம் அடிப்படையிலான பாரம்பரியம் Click Here

 பாடம் 4 

உயிரிதொழில்நுட்பவியல் - Click Here

 பாடம் 5  

தாவரத் திசு வளர்ப்பு - Click Here

பாடம் 6 

சூழ்நிலையியல் கோட்பாடுகள் - Click Here

பாடம் 7 

சூழல்மண்டலம் - Click Here

பாடம் 8 

சுற்றுச்சூழல் பிரச்சனைகள் - Click Here

பாடம் 9 

 - 

 பாடம் 10 

 பொருளாதார பயனுள்ள தாவரங்களும், தொழில்முனைத் தாவரங்களும் - Click Here 



11th Bio Botany One Mark Questions


1) 11th BIO BOTANY (E/M) 

One Mark Questions- Book Back  Click Here 

2) 11 ஆம் வகுப்பு (தமிழ் வழி)

உயிரி -தாவரவியல் ஒரு மதிப்பெண் வினாக்கள் Book Back  Click Here 



Tuesday, 3 December 2024

நான் முதல்வன் டிசம்பர் -2024

 9th 

04.12.2024 - 

1)  "எல்லோரும் சமம் தான்  

Click Here

2) பொறுப்பேற்றுக்கொள்ளுதல் - Click Here 


10th 

06.12.2024 

1) 10 ஆம் வகுப்புக்குப் பின் என்ன படிக்கலாம்? - Click Here 

2) இலக்கு நிர்ணயித்து செயல்படுதல் - Click Here 


11th 

04.12.2024 

1) சட்டப் படிப்பிற்கு சேருவதற்கான வழிமுறைகள்  - Click Here 


12th 

06.12.2024 

1) பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேருவதற்கான வழிமுறைகள்  - Click Here 



Monday, 18 November 2024

JEE - 2025

1)  JEE - விண்ணப்பம் பூர்த்தி செய்வது எப்படி? Click Here  

2) JEE - 2A & 2B என்றால் என்ன ?

 மாணவர்கள் தயாராவது எப்படி ? Click Here 


Tuesday, 5 November 2024

நான் முதல்வன் நவம்பர் 2024

 9th

1) 06.11.2024 - Printing, Packing and Retail Management - Click Here

2) 13.11.2024 - நீங்களும் நானும் ஒன்றுதான் - Click Here 

3) 20.11.2024 - Higher Education in Abroad - Click Here 


10th

1) 08.11.2024 - Biology, Microbiology and Biotechnology - Click Here 

2) 22.11.2024 - வாகை சுடவா! - Click Here 


11th

1) 06.11.2024 - 

          ( i ) போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகுதல் - Click Here 

         (ii) அச்ச உணர்வை கையாளுதல்- Handling Fear - Click Here 

2) 13.11.2024 - IHM - Campus Tour - Click Here 

3) 20.11.2024 - IHM - Entrance Exam Preparation  - Click Here 


12th 

1) 08.11.2024 - 

           (i) Email Id creation - Click Here 

          (ii) Self Awarness, Nambikkai - Click Here 

2) 22.11.2024 - NIFT - Campus Tour - Click Here