Saturday, 23 August 2025

CA – Chartered Accountancy

 🌟🌟 *தினம் ஒரு உயர்கல்வி* 🌟🌟


🎓 CA – Chartered Accountancy


🏛 *பாடநெறி அறிமுகம்* 


CA (Chartered Accountancy) என்பது இந்தியாவின் *Institute of Chartered Accountants of India (ICAI)* நடத்தும் ஒரு மிக உயர்ந்த தொழில்முறை தகுதி.

இது நிதி கணக்கியல், தணிக்கை (Audit), வரி (Taxation), Corporate Finance, சட்டம் (Law) போன்ற துறைகளில் நிபுணத்துவம் பெற உதவும்.


📚 *CA பாடநெறி கட்டங்கள்* 

1️⃣ *CA Foundation* 


12ம் வகுப்பு (Any stream) முடித்த பிறகு சேரலாம்.


Subjects:


📘 Principles & Practice of Accounting

📘 Business Laws & Business Correspondence

📘 Business Mathematics, Logical Reasoning & Statistics

📘 Business Economics & Commercial Knowledge


Duration: சுமார் 6 மாதம் (Exam: ஜூன் & டிசம்பர் மாதங்களில்)



2️⃣ *CA Intermediate* 


Foundation முடித்த பின் எழுதலாம்

(அல்லது UG degree (Commerce: 55% / Other: 60%) முடித்தவர்கள் direct entry வாயிலாக Foundation இல்லாமல் Intermediate-க்கு நேரடியாக செல்லலாம்).


8 Papers (2 Groups):


📘 Accounting, Corporate & Other Laws

📘 Cost & Management Accounting

📘 Taxation (Direct + Indirect)

📘 Advanced Accounting

📘 Auditing & Assurance

📘 Enterprise Information Systems & Strategic Management

📘 Financial Management & Economics for Finance


Duration: 8–10 மாதம்


3️⃣ *CA Articleship Training* 

Intermediate 1 Group pass செய்த பின் 3 ஆண்டுகள் கட்டாய Practical Training (Articleship) செய்ய வேண்டும்.


CA Firm/Company-யில் Audit, Taxation, Accounting அனுபவம் பெற வேண்டும்.



4️⃣ *CA Final* 


Articleship நடந்து கொண்டிருக்கும் காலத்தில் Final Examக்கு தயாராகலாம்.


8 Papers (2 Groups):


📘 Financial Reporting

📘 Strategic Financial Management

📘 Advanced Auditing & Professional Ethics

📘 Corporate & Economic Laws

📘 Strategic Cost Management & Performance Evaluation

📘 Direct Tax Laws & International Taxation

📘 Indirect Tax Laws (GST, Customs)

📘 Elective Paper (Risk Management / International Taxation / Economic Laws / Global Financial Reporting etc.)


Final முடித்த பின் → Membership (ACA → FCA) → Qualified Chartered Accountant


🎯 *தகுதி & சேரும் வழிகள்* 


✔️ 12th (Any Stream) முடித்தவர்கள் – Foundation Route


✔️ UG (B.Com 55% / Other Degree 60%) – Direct Entry Route (Intermediate Stage நேரடியாக)


👉 *Registration:* 

 ICAI Website – www.icai.org


🕒 *மொத்த கால அளவு* 

Foundation Route → சுமார் 4.5 – 5 ஆண்டுகள்

Direct Entry Route → சுமார் 3.5 – 4 ஆண்டுகள்


💼 *வேலை வாய்ப்புகள்* 

 *CA முடித்த பின் கீழ்க்கண்ட துறைகளில் வேலை:* 


Audit Firms

Tax Consultancy

Corporate Finance & Banking

Investment Banking

Government & PSU jobs

Start your own CA Practice


👉 *பதவிகள்:* 


Auditor, CFO, Finance Manager, Tax Consultant, Business Advisor


👉 Starting Salary: ₹7 – 12 LPA (Private Sector)

👉 Senior CAs → ₹25 – 40 LPA (Big4, MNCs)


🌟 *CA யின் சிறப்பு* 

இந்தியாவிலும், வெளிநாட்டிலும் அதிக மதிப்பு

மிகக் குறைந்த செலவில், மிக உயர்ந்த Career Growth

Self-practice செய்யும் வாய்ப்பு

நிதி & Corporate உலகில் பெரிய அளவில் உயரலாம்.


☘️🌸🌿🍀🍁🌸☘️🌿🍀

No comments:

Post a Comment